ஜனாதிபதியின் செயலாளராக July 06, 2018 ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. முன்னதாக ஜனாதிபதியின் செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment