நடப்பது என்ன?




இலங்கையின் அரசாங்க கட்சியான ஐ.தே.க. இனது சில உறுப்பினர்கள், தமது விளம்பரங்களை, வீதிப் போக்குவரத்துப் பதாகைகளில் பயன்படுத்தியுள்ளதை, மேற்குறித்த படம் சித்திரிக்கின்றது. செல்லும் இடங்களுக்கான துாரம் மறைக்கப்பட்டுள்ளது. தேவையெனின் பிரதமர் ரணிலைத் தொடர்புறலாமா?