ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார்




ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 

அவர் பதவி விலகும் வகையில் அவரது அலுவலகத்தில் சற்றுமுன்னர் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

2017ம் ஆண்டு ஜூலை மாதம் 01ம் திகதி முதல் அவரச ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றினார்.