சந்திப்பு




 நா வதிவிடப் பிரதிநிதி  திரு டெரன்ஸ் டி லோரன்ஸ் அவர்களை திருமலை தமிழ் தேசியக் கூட்டணியின்பிரதிநிதிகள், திரு குகதாசன் தலைமையில் சந்தித்து தற்போதய தமிழ் மக்களின் நிலைமைகளைப் பற்றி விபரமாககலந்துரையாடினார்கள்.

நேற்று (05) நடை பெற்ற இச் சந்திப்பில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், சட்ட நிபுணர்  திருக்குமரநாதன்,பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் திரு கனகசிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.