இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்துப் பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, நேற்று (12) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே, இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைதந்த தாய்லாந்துப் பிரதமரை, ஜனாதிபதி வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுகள் முழங்க, மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது. (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
Post a Comment
Post a Comment