ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தொழிலுக்காக சென்று அங்கு எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருக்கும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களின் உதவியை நாடியுள்ளது.
கிண்ணியா 5, பாடசாலை வீதி, கச்சக்கொடித் தீவு பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் தொடர்பிலேயே இவ்வாறு தகவல்களை நாடியுள்ளனர்.
குறித்த பெண் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் இருப்பின் 0112 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment
Post a Comment