முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, நிலவும் வரட்சி காரணமாக, நன்னீர் மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாந்தை கிழக்கு - அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த 110க்கும் அதிகமான குடும்பங்கள், வவுனிக்குளத்தின் கீழான நன்னீர் மீன்பிடியையே, வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தற்போது நிலவும் கடுமையான வரட்சியால், வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துக் காணப்படுவதால், நன்னீர் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment