உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
காலிறுதி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது
இங்கிலாந்து. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் 30 வது நிமிடத்தில்
மகுரே கோல் அடிக்க இங்கிலாந்து 1-0 என முதல் பாதியில்
முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய
இங்கிலாந்து அணி 58 வது நிமிடத்தில் டிலே கோல் அடிக்க 2-0 என்ற வலுவான நிலையை அடைந்தது.
இதனையடுத்து ஸ்வீடன் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள்
அனைத்தையும் இங்கிலாந்து அணி கோல் கீப்பர் தடுத்தார். ஆட்டத்தின்
முழு நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு
முன்னேறியது இங்கிலாந்து. ஏற்கனவே பிரான்ஸ்,
பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment