நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால், அது சர்வதேசத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு முரணானதென தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் யாரையும் தூக்கிலிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளையிலுள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment