இலங்கை சினிமா நடிகர் காலமானார்



இலங்கை சினிமா துறையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான ரோய் டீ சில்வா காலமானார். 

தனது 80 ஆவது வயதில் நேற்று (30) இரவு அவர் காலமாகியுள்ளார்.