கிண்ணியா செய்தியாள ர் ஹஸ்பர் ஏ ஹலீமின் சிற்றன்னை காலமானார்




கிண்ணியா-06ம் வட்டாரம் பெரிய பள்ளி வீதியை சேர்ந்த ஜே.பத்திலா உம்மா  (06) வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் காலமானார்
“இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிராஜிஊன்”
அன்னார் மர்ஹூம்களான ஜெயினுதீன், மீரா உம்மா ஆகியோர்களின் அன்பு மகளும், சித்திக் (பைத்துள்ளா) என்பவரின் அன்பு மனைவியும் ஆவார்.
மேலும் சிபானா, றைஹான், றஸ்ஹான் ஆகியோர்களின் அன்புத் தாயும், ஆசிக்(AC திருத்துனர்-சிங்கர் முகவர்) இன் மாமியும் பரீதா உம்மா, நாரிதா உம்மா, ஜரீதா உம்மா, ஜரீனா, சுபைதா, ரெசீலா, றபீக் ஆகியோர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று(06) காலை 9.00 மணிக்கு பெரிய கிண்ணியா பொது மையவாடியில் இடம்பெற்றது.
மகன் வை.றைஹான்