போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தான் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து கொண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது சம்பந்தமான தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment