தினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 4 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணி வீரர்கள் 2 மணித்தியாலங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு ஒன்றும் போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இம்மூவரும் ஏற்றுக்கொண்டதற்கு இணங்க இந்த போட்டித் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment
Post a Comment