ஜனாதிபதி சட்டத்தரணி,ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்




ஜனாதிபதி ஆலோசனையாளர் ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்