புறக்கோட்டையில் உள்ள கடை தொகுதி ஒன்றில் பாரிய தீ




சற்றுமுன் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கடை தொகுதி ஒன்றில் பாரிய தீ பிடித்துள்ளது.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், curtain திரைச்சீலை விற்பனை செய்யப்படும் ( முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான) கடை ஒன்றும் அதற்கு பக்கத்து கடையுமே சேதமானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.