வாழ்வாதாரம்




(அப்துல்சலாம் யாசீம்)

போயா தினத்தை முன்னிட்டு திருகோணமலை மொறவெவ பிரதேசத்திலுள்ள 23  வறிய  குடும்பங்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (30) பால் மாடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கன்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டனர்.