(அப்துல்சலாம் யாசீம் )
சர்வதேச 96வது கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் றிஸாத் பதியூதீன். அலிசாஹீர் மௌலானா.ஏ.எல.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உன பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment