வீதிப் போக்குவரத்து உரிமத்தை வழங்குவதற்காக, பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம்வாங்கிய குற்றச்சாட்டில், மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின்முகாமையாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க, 40 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment