அனர்த்த நிலமை தொடர்பில் அரசு முன் எச்சரிக்கையுடன் இருந்த காரணத்தால் இம்முறை ஏற்பட்ட அனர்த்தத்தை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்ததாக நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் நிவாரணப் பணத்தை வழங்கி, அவர்களது வாழ்வாதரத்தை கட்டியெழுப்ப முடிந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment
Post a Comment