காத்தான்குடியில் பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா, நேற்று (11) உத்தரவிட்டார்.
காத்தான்குடி, ஆறாம் குறிச்சி அலியார் சந்தியிலுள்ள ஹோட்டல் கடையொன்றின் உரிமையாளரான மேற்படி நபர், கடந்த வெள்ளிக்கிழமை (08) நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
Post a Comment
Post a Comment