அக்கரைப்பற்று, ஆலயடி வேம்புத் தவிசாளர் பேரின்பராசா, மற்றும் அவருடன் சேர்த்து விளக்கமறியலில் வைக்கப்பட்டமற்றுமொரு சந்தேக நபரையும் ,அக்கரைப்பற்று நீதிபதி கௌரவ பீற்றர் போல், அவர்கள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
தனியார் காணிக்குள் சென்று அத்து மீறி அங்கிருந்த ஆறு பேரைத் தாக்கிய சந்தேகத்தின் பிரதானியானயெ ன அக்கரைப்பற்றுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவர் கடந்த 20ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.
Post a Comment
Post a Comment