இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நல்லூர் முன்றலில் இன்று (13) பிற்பகல் 4 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசினால், தமிழ் மக்கள் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக,அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
.
அரசினால், தமிழ் மக்கள் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக,அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
.
Post a Comment
Post a Comment