அரசிலிருந்து விலகிச் சென்ற சிலங்கா சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழுவை இன்று சந்தித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment