அக்கரைப்பற்று 4 அல்முனவ்வரா வீதியையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்
MACM இஸ்ஹாக்(சுபைதீன் ) காலாமானார். இன்னாலில்லாஹ் இவர் நிஸாவின் கணவரும், ஜெஸ்பர்(UK) ரமீஸ் (ports auto'y)மாஹீர் (UK -சாக்கீர் ) ரிஹான் ஆகியோரின் தந்தையும் ஜெலீல் ஆசிரியரின் (Boys School)மாமனாரும் MAC.நியாஸ் (Water Board -Akp) அவர்களின் சகோதரரும், மர்ஹூம் .உதுமாலெப்பை MP யின் மச்சினனும் ஆவார். ஆவார்.
ஜனாஸா நாளை காலை 6 மணிக்கு பட்டினப்பள்ளியில் தொழுவிக்கப்பட்டு தைக்காநகரில் நல்லடக்கம் செய்யப்படும்
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸெனும் சொர்கத்தை வழங்கிடுவாயாக ஆமீன்...
Post a Comment
Post a Comment