அக்கரைப்பற்று பிரதான வீதி, ஓய்வு பெற்ற கலால் பரிசோதகர் மர்ஹீம், அஹமட் மொஹிடினின் மனைவி, சித்தி நசீரா இன்று அக்கரைப்பற்றில், காலமானார். இவர் அமீன் (முன்னாள் தாதி உத்தியோகத்தர்) ஜெசீம்-ஆசிரியர், சியான்- ஆசிரியர், உபைத் -நீர் வழங்கல் உத்தியோகத்தர் ஆகியொரின் தாயும், அக்கரைப்பற்று காதி நீதிபதி காதர்,இப்றாகிம் ஆசரியர்,சமட்- வீடமைப்பு அதிகார சபை. ஆகியோரின் சகோதரியுமாவார்.
ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு அக்கரைப்பற்றில் இடம்பெறும்.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அளித்திடுவானாக! ஆமீன்!
Post a Comment
Post a Comment