திறப்பு விழா




வரலாற்று முக்கியத்துவமிக்க திம்புலாகலை ஆரண்ய சேனாசனவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரவெனா மண்டபம், மகா சங்கத்தினருக்கான தங்குமிட விடுதி மற்றும் புதிய நுழைவாயில் ஆகியவற்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (27), காலை திறந்து வைத்தார்.