சுரேஷ் பிரேமசந்திரனின் தாயார் காலமானார்




எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரனின் தாயார் இன்று (13) காலமானார்.
கடந்த பல நாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே, இன்றைய தினம் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.