கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மீது அசிட் வீச்சு




கேகாலை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் டபள்யு.கருணாதிலக  மீது எசிட் திராவகம் வீசப்பட்டுள்ளது.