காத்தான்குடி பஸ் கிரானில் கோர விபத்து!




#MAJOR #ACCIDENT #KATTANKUDY

இரவு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மஹா” பஸ் கிரானில் வைத்து கொக்கட்டிச்சோலை பகுதி வேன் ஒன்றுடன் மோதியதில் வேனில் பயணித்த பலர் படுகாயமுற்ற நிலையில் இருவர் உயிரிழந்துள்ளார்.

காயமுற்ற சுமார் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.