ஜனாஸா அறிவித்தல்...





அக்கரைப்பற்று-21, மாவடிச்சந்தி,மரைக்கார் வீதியைச் சேர்ந்த A.B.முகம்மத்தம்பி (சாலிக்காக்கா) என்பவர் இன்று (15.06.2018) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் தாஹிர் (Engineer) , நௌபர், M.T. Farzook ஆகியோரின் தகப்பனாரும்,
ST.மஹ்பூப் (Base Hospital-AKP) யின் மாமனாரும்
Shimas Farisயின் சின்னப்பாவுமாவார்.
யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸெனும் சொர்கத்தை வழங்கிவிடுவாயாக...
ஆமீன்.