அம்பாரையில் ஜனாதிபதியை வரவேற்கும் ஆளுனர்




(அப்துல்சலாம் யாசீம்)

அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக இன்று (05) அறுகம்பேயில் வைத்து வரவேற்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் அம்பாறை மற்றும் அறுகம்பே பகுதிகளில் இடம் பெறவுள்ள நிலையில் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காகவே வருகை தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.