ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து வௌியேறியது உழலுக்கு எதிராகவே என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment