(அப்துல்சலாம் யாசீம் )
திருகோணமலை பொது வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று இன்று (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
பெகோ இயந்திரம் மூலம் தோண்டிக்கொண்டிருந்த வேளை
இந்த வெடி பொருள் தென்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த வெடி பொருள் குறித்து தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக)வும் அப்பகுதியை தோண்ட வேண்டாம் எனவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment