ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று (23) முற்பகல் சரணடைந்தப் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பாடசாலையொன்றின் பெண் அதிபர் ஒருவரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment