ரிஜிட் டயர்




ஹொரணை, வகவத்த முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள ரிஜிட் டயர் (Rigid Tyre) தொழிற்சாலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று(17) சென்று பார்வையிட்டார்