எதிர் வரும் சில நாட்களின் அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி பொழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் நாட்டின் குறஜப்பிட்ட சில பிரதேசங்களில் மாத்திரம் காலை வேளையில் பனிமூட்டம் பொழியக்கூடிய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment