ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கிய பின்னரே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன்: ஜனாதிபதி




ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கிய பின்னரே தாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.