பிரபல பொப்பிசைப் பாடகரும் நடிகருமான ஏ.ஈ.மனோகரன் காலமானார்.




பிரபல பொப்பிசைப் பாடகரும் நடிகருமான ஏ.ஈ.மனோகரன் தனது 73ஆவது வயதில் காலமானார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார்.