கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் புதல்வன் தக்சித போகொல்லாகம, நிரஞ்சலா சிறிவர்தன எக்னாலிகொட என்ற யுவதியுடன், கடந்த 20ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
இந்தத் திருமண நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(படம்: அப்துல்சலாம் யாசீம்)
Post a Comment
Post a Comment