இறக்காமம், மதீனா பாடசாலை கல்விக்கு உதவி செய்யப்போவது யார்?




(FarookShahib)
கல்விக்கு உதவி செய்யப்போவது யார்?
ஜபீரா? தாஹிரா? ரஜாவா?

இறக்காமம் 03 ம் பிரிவில் காணப்படும் மதீனா பாடசாலை மிகவும் பின்தங்கிய மக்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலை. இப்பாடசாலையில் இம்முறை முதலாம் தரத்திற்கு பிள்ளைகள் சேர்க்கப் பட்டநிலையில் அவர்கள் இருந்து எழுதுவதற்கு எதுவித மேசைகளுமில்லாமல் பாயில் இருந்தபடி கற்கின்றார்கள்.

யாராவது உதவி செய்ய முன்வருவார்களா அல்லாஹ் அவர்களுக்கு நன்மையை வழங்குவான்

முகநூலிலாவது யாரும் உதவி செய்வார்களாயின் அதுவும் பேருதவியாக இருக்கும்....

சாதாரணமாக ஐந்து பிள்ளைகள் இருக்கும் ஒரு மேசைக்கு 6500 ரூபா தேவைப்படுகின்றது.மொத்தமாக ஆறு மேசைகள் தேவை .கிட்டத்தட்ட 39000 ஆயிரம் ரூபாய் தேவை

வட்டாரத் தேர்தல் வாசிகளே! இது யார் வட்டாரப் பாடசாலை அரசியல் வாதிகளும் இதைசெய்யலாம் இது உங்கள் கவனத்திற்கு.....