அக்கரைப்பற்றில் அரசியல் வன்முறைகளை நிறுத்தக் கோரியும், ACMC செயற்பாட்டாளரின் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்தும்




(அஸ்மி)
அக்கரைப்பற்றில் அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இன்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம்  தலைமையில், மேலாடை இன்றி வீதியில் ஆதரவாளர்கள் புதுமைப் போராட்டம்....