அக்கரைப்பற்றில் ACMC செயற்பாட்டாளரின் இல்லத்தின் மீது தாக்குதல்





(இர்சாத்)
அக்கரைப்பற்று மாவடிச் சந்தியில், இன்று நள்ளிரவு பலாஹ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயற்பாட்டாளர் அப்துர் றஹ்மான் அவர்களின் வீட்டிற்கு கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக கணக்காளர்  அப்துர் ரஹ்மான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.அவரது இல்லத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் CCTV கெமராவில் பதிவாகியுள்ளனர். 


இது தொடர்பாகவும் அக்கரைப்பற்றுப் பொலிசார், அவரது இல்லத்துக்கு சென்று விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.