அக்கரைப்பற்றில் (NFGG) தலைமைத்துவ சபையினர் கருத்தாடல்




நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழ்லுல் ஹக் மற்றும் சகோதரர் பைசர் ஆகியோர் இன்று மாலை (16.12.2017) அக்கரைப்பற்றுக்கு வருகை தந்திருந்தனர்.

கட்சியின் அக்கரைப்பற்று செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியபோது....