#Breaking:கொள்ளுப்பிட்டி "கிறெஸ்கெட்"இல் தீ October 03, 2017 கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள, ஆடம்பர விற்பனை அங்காடியின் கீழ்த் தளத்தில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப் படுத்த தீயணைப்பு படையினர் போராடி வருவதாக முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment