திருப்பதியில் மைத்திரி





(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

மையில் திரி கொண்டு- 
மஹிந்தவின் இருளை அகற்ற- 
ஒளி கொண்டு 2015ல் வந்த மைத்திரி,
திருப்பதிக்குச் சென்ற மர்மம் என்னவோ?