ஹம்பாந்தோட்டையில் கலகம் விளைவித்தோர் கைது




மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே நிகழ்ந்த கலகத்தில், 4 பொலிசார் காயமுற்றுள்ளனர். கலகம் விளைவித்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.