Online மூலம் விண்ணப்பிக்க www.dvlottery.state.gov
அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை (கிறீன் கார்ட்) வழங்குவதற்கு வருடாந்தம் 50,000 பேரை தெரிவு செய்யும் திட்டத்திற்கு இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரிவு செய்து எனும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது.
Diversity Visa Program எனும் இக்குலுக்கல் திட்டத்துக்கு விண்ணபிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த இலவச வதிவிட திட்சத்திற்கு இன்று முதல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்.
இவ்விண்ணப்பத்துக்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.
Post a Comment
Post a Comment