சின்னம்மா #சசிகாலா சிறை மீண்டார் சில நாட்களுக்கு




படத்தின் காப்புரி
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஐந்து நாள் பரோலில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியே வந்தார்
இச்சூழலில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் சசிகலாவின் தமிழக வருகை குறித்தும், அவரது ஆதரவாளர்களின் மனநிலை குறித்தும் பல கேலி மீம்கள் இடம்பெற்றுள்ளன. அதனை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.