ஹம்பாந்தோட்டை கலகம்: உபாலி, சம்பத், அஜித்திடம் விசாரணை




மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, சம்பத் அதுகோரல மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய, ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகளுக்காக, நாளை இவர்களை ஆஜராகுமாறு, பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.