திமுத் கருணாரத்ன சதமடித்தார்




இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் தனது 07 வது சதத்தினை பதிவு செய்துள்ளார். 

பாகிஸ்தானுடன் இன்று இடம்பெறுகின்ற டெஸ்ட் போட்டியிலேயே அவர் சதமடித்துள்ளார்.